11-11-2005, 09:47 AM
ஆம் புலம் பெயர் தமிழ் மக்களால் சந்தாவை செலுத்திப்பாக்க முடியாவிட்டால் வேறு யாரால் முடியும். ஆனால் புலம்பெயர் மக்கள் எல்லோரும் அதை உணர வேண்டும். அந்த உணர்வை கொண்டுவரக் கூடியதும் பொருத்தமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்தான். பொருத்தமான நிகழ்ச்சிகள் என்று கூறவருவது இன்னும் அதிகமாக தொடர்நாடகக் குப்பைகள் திரைபடங்கள் அல்ல.
தொலைக்காட்சியை கொண்டு நடத்துவதற்கான செலவுகளில் கணிசமான அளவு விளம்பரத்தினால் தான் பொறவேண்டும். இங்கும் ஆரம்பத்தில் உணர்வுள்ள வியாபார நிறுவனங்களின் ஓத்துளைப்பு அவசியம். பார்வையாளர்களின் தொகையை விருத்தி செய்தால் விளம்பரதாரருக்க தட்டுப்பாடு இருக்காது.
எல்லாம் தொலைக்காட்சி நிலையத்தை கொண்டு நடத்தும் முகாமைத்துவத்தில் உள்ளது. அவர்களின் தனித்துவமான நடைமுறைகள், அணுகுமுறைகள், நிபுணத்துவம், சந்தைப்படுத்தல் மூலோபயங்கள் பேன்றவற்றில் தங்கியுள்ளது.