11-11-2005, 12:57 AM
இலவசமாக ஒளிபரப்பினால் மிக நல்ல பயனை பெறலாம்தான், ஆனால் தொலைக்காட்சியின் செலவினை எப்படி சமாளிப்பது? ஒளிபரப்பு செலவு, பரமரிப்பு செலவு, ஊழியர் சம்பளம், மற்றும் இதரசெலவுகள். விளம்பரத்தால் வரும் வருமானம் எந்தளவுக்கு போதுமானது, புலம்பெயர் தமிழர் இச்செலவினை பொறுப்பேற்றால் இதுசாத்தியமானது, ஆனால் இது எவ்வளவுக்கு நடைமுறைக்கு சாத்தியமானது?
.
.
.

