11-10-2005, 04:21 PM
MUGATHTHAR Wrote:எங்கடை உழைப்பிலை மண்ணைப் போடவேணுமெண்டு என்ன வேண்டுதலோ தெரியேலை. . .
தாத்தா நிச்சயமா உங்க உழைப்பிலை மண்ணைப் போடவேணுமென்பது என் வேண்டுதலன்று.
இதே கேள்வியை எங்கடைஅப்பா அம்மா கேட்டு திருமணம் செய்யாமல் இருந்திருந்தால் இதுக்கெல்லாம் பதிலெழுதுற வில்லங்கம் எங்களுக்கு வந்திருக்காது என்ன.........
நான் இந்தக் கேள்வியைக் கேட்டு யாரையும் திருமணம் செய்ய வேண்டாமென வற்புறுத்தவில்லையே !!
----- -----

