11-10-2005, 03:47 PM
முகத்தார் வயிற்றுக் கோளாறினால் அவதிப்பட்டு ஆஸ்பத்திரிக்குப் போகிறார். அங்கே நடந்த ஒரு சம்பவம்.
முகத்தார் : டாக்குத்தர்! இண்டைக்கு காலையில் இருந்து
சரியான வயித்து வலி ஒருக்கா என்னெண்டு பாரும் ...
டாக்குத்தர் : சரி சரி உங்க நாக்கை நீட்டுங்க...
முகத்தார் : டாக்குத்தர்!!! :evil: எனக்கு வயித்து வலி எண்டு சொன்னனான்........
டாக்குத்தர் : அப்பிடியா! அப்ப உங்க வயித்த நீட்டுங்க..
முகத்தார் :
hock:
hock: :? :evil: :evil:

----- -----