11-10-2005, 02:42 PM
புஸ் சீனியர் யென்னின் பெறுமதியை அதிகரிக்கச் சொல்லிக் கேக்கப்போய் யப்பானில மயங்கிவிழுந்தவர். புஸ் äனியர் சீனாவில யுவானின் பெறுமதியை மீளாய்வு செய்யச் சொல்லிக் கேட்டு (அதாவது பெறுமதியை அதிகரிக்கச் சொல்லி) அல்லது சந்தையின் விதிகளுக் கேற்ப பெறுமதியை நிர்ணயிக்க தவழவிடச் சொல்லிக் கேட்டு மயங்கி விழுவாரா? :roll:

