Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
முதலிரவு
#5
கதை ஓக்கே... என்றாலும் பெண் பிள்ளைகள் இல்லா வீட்டில் அம்மாதான் ஒரே பெண்..! அதுக்காக அம்மா பிள்ளை என்றது ஓவருங்க..! :wink:

Quote:எனக்கு அவள் எப்படிப்பட்ட பெண் என்று தெரியாது, அதுமட்டுமில்லாமல், பெண்களுடனான என் அறிமுகமும் மிகக்குறைவே, என் அம்மாவைத்தவிர நான் பெண்களிடம் நெருக்கமாய்ப் பழகியதில்லை. ஆரம்பத்திலிருந்தே இருபாலரும் படிக்கும் பள்ளி, கல்லூரியில் படித்தாலும் கூடப்படிக்கும் பெண்களுடன் சண்டை போட்டிருக்கிறேனே ஒழிய, சாதாரணமாய் பழகியதில்லை. அந்தப் பெண்களிடம் எதிரி போன்ற ஒரு உருவகத்தையே பெரிதும் எடுத்திருக்கிறேன்
.

இவை பல இடங்களிலும் யதார்த்தமானது..!

இளமையில் முதல் நாளோ..முதுமையில் வாழ்வின் கடைசி நாளோ...எல்லாம் ஒன்றுதான்..! துணைவி எண்டா தன் உணர்வுகளை...விடயங்களை கடைசி வரை கணவனோடும்...கண்வன் என்றா துணைவியோடும் பகிர்ந்து கொள்வது புரிந்துணர்வுக்கு அவசியம்..! குடும்ப வாழ்வும் தனி நபராய் வாழும் வாழ்வும் வேற.. குடும்ப வாழ்வில் நிறைய விட்டுக் கொடுக்க வேண்டி இருக்கும்..அதுக்காக அது சுதந்திரத்தைப் பறிப்பதாக ஆண்களோ பெண்களோ எண்ணக் கூடாது..! அது இருவரின் சந்தோசத்துக்கும் என்று எண்ணினாலே...இப்படி ஆண்கள் சிந்திக்க வேண்டிய அவசியமில்லை..! பெண்களும் தானே உங்களை அணுசரிக்க விட்டுக் கொடுக்கிறாங்க...! அதை சிம்பிளா எடுத்துடுறீங்க...அதுவே உங்களுக்கு என்றானதும்..ஏன் புலம்பனும்..! அவங்க சுதந்திரம் போகுதென்று அழுகிறாங்களா...??! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
முதலிரவு - by Birundan - 11-10-2005, 03:22 AM
[No subject] - by RaMa - 11-10-2005, 06:31 AM
[No subject] - by inthirajith - 11-10-2005, 08:08 AM
[No subject] - by aathipan - 11-10-2005, 10:55 AM
[No subject] - by kuruvikal - 11-10-2005, 02:19 PM
[No subject] - by matharasi - 11-10-2005, 02:56 PM
[No subject] - by Danklas - 11-10-2005, 03:13 PM
[No subject] - by tamilini - 11-10-2005, 06:46 PM
[No subject] - by அருவி - 11-10-2005, 07:18 PM
[No subject] - by kuruvikal - 11-10-2005, 08:04 PM
[No subject] - by tamilini - 11-10-2005, 08:06 PM
[No subject] - by kuruvikal - 11-10-2005, 08:23 PM
[No subject] - by Rasikai - 11-10-2005, 08:57 PM
[No subject] - by tamilini - 11-10-2005, 09:48 PM
[No subject] - by kuruvikal - 11-11-2005, 05:11 AM
[No subject] - by Niththila - 11-11-2005, 09:08 AM
[No subject] - by Niththila - 11-11-2005, 09:13 AM
[No subject] - by Danklas - 11-11-2005, 09:18 AM
[No subject] - by kuruvikal - 11-11-2005, 10:03 AM
[No subject] - by tamilini - 11-11-2005, 10:09 AM
[No subject] - by Niththila - 11-11-2005, 10:47 AM
[No subject] - by அனிதா - 11-11-2005, 01:34 PM
[No subject] - by SUNDHAL - 11-11-2005, 04:12 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)