11-28-2003, 10:15 PM
அஜுவன் அண்ணாவின் தரவுக்கு மிக்க நன்றி. எனது சிக்கல் யாதெனில் என்னிடம் DVD WRITER இல்லை. நான் CD WRITER மட்டும்தான் வைத்திருக்கின்றேன். அத்துடன் இது தொடர்பாக பெரிதாக நான் பணம் செலவழிக்கவும் விரும்பவில்லை. ஏனெனில் இது சும்மா பொழுது போக்கிற்காக நான் செய்யும் முயற்சி. பச்சத்தண்ணியில் பலகாரம் சுடக்கூடியமாதிரி
ஏதாவது வழியிருக்கின்றதா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ? இளங்கோ DIVX பற்றி சொல்லியிருந்தார். அது பற்றி தயவு செய்து சற்று விளங்கப்படுத்துவீர்களா