11-28-2003, 09:40 PM
kuruvikal Wrote:உங்கள் கேள்விக்கு வரிவடிவில் பதில் அளிப்பது கொஞ்சம் சிரமம்...உண்மையான சூட்டிங் தளத்தில் என்றால் அதை மிகத் தெளிவாக விளக்கலாம்....சில நாடகங்களை வடிவமைத்த அனுபவங்கள் எம்மிடமும் உண்டு....!
மு.கு:
குருவிகளே, நீங்கள் லண்டன் புறநகர் பகுதியில் வாழ்ந்தாலும் , என்னால் உங்களை சந்திக்க முடியும்.காரணம் தனியாக,நான் லண்டனுக்கு சுவிசிலிருந்து காரில்தான் வருகிறேன். அதுவும் காரில் நெவிகேசன் வேறு உள்ளது. உங்கள் முகவரியையும், தெலைபேசி எண்ணையும் தந்தால் என்னால் உங்கள் இருப்பிடத்துக்கு (ஐரோப்பாவில் எங்கு வாழ்ந்தாலும்)வர முடியும்.அதற்கான விபரங்களை தருவீர்களென நம்புகிறேன்.
அன்புடன்,
அஜீவன்

