11-28-2003, 05:12 PM
ஆள் இல்லாத விமானம் பறப்பதாக அடிக்கடி கேள்விப்பட்டிருப்பியள்.
அது ஏன் பறக்குது ஏன் அது பேந்து பறக்காமல் விடுது என்பதன் உண்மை இதோ.
ஏ 9 பாதை திறந்த பின்னர் பல ஆள் இல்லாத விமானம் பறந்தமை அனைவருக்கும் தெரியும்.
என்ன நடக்கிறது இனி என்ன நடக்கும் ???????
பலர் பொதும்கள் போலவும் உன்மையில் யாழ்பாணத்தை பார்க்கபோவது போலவும் பாதையுhடாக போகிறார்கள். இவர்களில் பலர் வன்னியில் நன்பர்களை சந்திக்கபோவதாக போகிறார்கள் ஆனால் இவர்களில் சிலர் மாட்டுப்படுகிறார்கள் புலிகளிடம் அதுவும் எதேட்சயாகத்தான்.
இவர்கள் என்ன செய்கிறார்கள்.
இவர்களில் பலர் அரச உளவாளிகள் ஆனால் இவர்கள் உளவாளிகள் வேலை செய்யதேவை இல்லை.
இவர்கள் செய்வது ஒரு விடயம்தான் அந்த ஒரு விடயம் பல ஆன்டு கால உளவுக்கு சமன்.
என்ன செய்கிறார்கள்.
இவர்களிடம் ஒரு சிறிய கைமணிக்கூடு போன்ற பொருட்கள் கொடுத்துவிடப்படுகிறது சில சந்தர்பத்தில் கையில் கட்டிச்செல்ல அனுமதிக்கப்படுகிறது.
எங்கு எங்கு எல்லாம் உளவாளிகள் புலிகளின் நிலைகள் முகாம்கள் அவர்களுடன் தொடர்புடைய காரியாலயங்கள் இருக்கின்றன அங்கு எல்லாம் இந்த சிறிய கருவியை மரப்பொந்துக்குள் சருக்குள் அல்லது குப்பைக்குள் அல்லது காடுகள் பற்றைகளுக்குள் அல்லது மதகுகளுக்குள் அல்லது நீர் நிலைகளுக்குள்கூட போட்டுவிட்டால்சரி. இதன் மின்கலம் சுமார் 3 வருடம் பாவிக்கும் தன்மைகொன்டது.
அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
உளவாளிகள் இவற்றை போட்டுவிட்டு நல்லவர்கள்போல வந்துவிடுவார்கள் அடுத்ததாக இந்த ஆள் இல்லாத விமானம் பறக்கும்போது இந்த விமானத்திற்கு அந்த சிறிய உபகரனங்கள் தாம் இருக்கும் இடத்தை சில ஒளி ஒலி சமிக்கைகள் முhலம் காட்டி கொடுக்கின்றன. இந்த சிறிய கருவிகள் தாம் இருக்கும் இடத்தை காட்டி கொடுக்கும்போது இந்த உளவு விமானங்கள் அந்த இடத்தை மிகநிதானமாக வீடியோபடம் மற்றும் வரைபடமாகவும் எடுத்து தனது கட்டுப்பாட்டு அறைக்கு கொடுக்கிறது.
அவர்கள் அந்த துல்லியமான வரைவபடத்தை வைத்து தாக்குதல்களை மேற்கொள்ள தயராகின்றனர் .
தற்போது வன்னியில் விதைத்த கன்னிவெடிகளை தேடும் ஒருகூட்டம் எதிர்காலத்தில் ஆள் இல்லாத விமானத்தைவிட்டு அந்த சிறிய கருவிகளையும் தேடி எடுக்கவேன்டிய நிலை ஏற்படும் என நம்பகரமாக உறுதியாக ஆனைத்தரமாக தெரிகிறது.