11-09-2005, 05:38 PM
வசம்பு நான் அபிப்பிராயம் சொன்னேன் சிலவேளைகளில் சிறிய இணையதளங்கள் விழுங்கபடும் அபாயம் உள்ளது உ+ம் ஆக நீங்கள் கிளிக்பண்ணும் எந்த இணையதளமாலும் அதனுள்ளே இருக்கும் சிறியதளங்களை விட கண்ணில் முதல் தெரியும் விளம்பரம் தான் தெரியும் நாங்கள் எந்த இணையதளத்தை பார்க்க விரும்பினோமோ அதை மறந்துவிடுவோம் வேறு நாட்டுக்கலாசாரம் நம்மை விழுங்கும்நம்மை அறியாமல் அதில் விழுந்துவிடுவோம் யாழ் தளத்தின் தனித்தன்மையை கூர்ந்து அவதானியுங்கள் பலவிடயங்கள் புரியும்
inthirajith

