11-09-2005, 12:51 PM
inthirajith Wrote:நன்றி கள உறவுகளே நன்றி மதன் உங்கள் உதவிக்கு அபிப்பிராயம் சொல்லி என்னை ஊக்கபடுத்தும் உறவுகளுக்கு தனித்தனியாக நன்றி சொல்லமுடியாவிட்டாலும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் ஆதரவு தாருங்கள் அதுவேமனபலம் எனக்கு
அண்ணா என்னால் முடிந்தால் உங்கள் கதையில் எழுதும் போது வரும் எழுத்துப்பிழைகளை திருத்தித்தருகிறேன்
ஆனால் எப்படித்திருத்துவது நீங்கள் கதையின் பகுதியை இணைத்ததும் அதில் இருந்து ஒரு கொப்பி எடுத்து திருத்தியபிறகு இணைத்து விடவா? அல்ல வேறு வழி இருக்கிறதா?

