11-09-2005, 10:52 AM
அந்தாளுக்கு முள்ளந்தண்டில் பிழை போலிருக்கு என்னப்பா தொப் தொப் என விழுறார். மப்ஸ் ஆக இருக்காது. ஆமா அவர் விழுறாரே என அவா பிடிச்சிட்டு இருக்காமல் என்ன செய்யுறா? இதே நம்ம பொன்னம்மாக்காவாக இருக்கணும் நம்ம தாத்தாவை விழ விட்டிருப்பாவா? :roll: :roll:
----------


