11-09-2005, 05:24 AM
Kuruvikal Wrote:சக்தி தேவைப்பட்டா...கொர்லிக்ஸ் வீவா நெஸ்ராமோல்ட் குடிக்கிறதுதானே முகத்தார்..அது சரிவரேல்லைன்னா.. இருக்கவே இருக்கு...குளுக்கோஸ்..அதுவும் சரிவரேல்லைன்னா... ரெட் புள்..பூஸ்ட்..குடிக்கிறது.. அதுவும் சரிவரேல்லைன்னா...அப்பு வழிதான்..!
இதுகளைக் குடிச்சிப் போட்டு வீட்டிலை இருந்தா பரவாயில்லையே வேப்பமரத்தையெல்லோ சுத்துது சனம் பிறகெங்கை..................
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>


