11-08-2005, 11:23 PM
வெளிநாடு வாழ் தமிழ்ச் சங்க நிர்வாகிகளுக்கு ஒரு வேண்டுகோள்
உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் இணைப்பு பாலமாக தினமலர் வெப்சைட் விளங்கி வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதை மேலும் வலுப்படுத்தும் வகையில் வெளிநாடுகளில் உள்ள அனைத்து தமிழ்ச்சங்கங்கள் தொடர்பான தகவல்களையும் இந்த பகுதியில் தர விரும்புகிறோம். அதற்கு உங்களுடைய முழு ஒத்துழைப்பு தேவை. நீங்கள் உங்கள் பகுதியில் உள்ள தமிழ்ச் சங்கங்களின் பெயர்கள்இ அதன் நிர்வாகிகள்இ அவர்களுடன் தொடர்பு கொள்வதற்கான டெலிபோன் எண் மற்றும் இமெயில் முகவரி ஆகியவற்றை எங்களுக்கு அனுப்பி வைத்தால் அவை இந்த பகுதியில் நிரந்தரமாக இடம் பெறச்செய்கிறோம். அதன் மூலம் மற்றவர்கள் உங்களுடன் தொடர்பு கொள்ளவும் உங்கள் பணி மேலும் சிறக்கவும் உதவும். மேலும் உங்கள் சங்கங்கள் சார்பில் நடத்தப்படும் விழாக்கள்இ கூட்டங்கள் மற்றும் இதர தகவல்களை போட்டோக்களுடன் அனுப்பி வைத்தால் அவற்றை வெளியிடத் தயாராக இருக்கிறோம். தினமலர் வெப்சைட்டின் முதல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்புங்கள். அவற்றை உலகத் தமிழர்கள் செய்தி பக்கத்தில் வெளியிடுகிறோம்.
http://www.dinamalar.com
VERNON