11-27-2003, 09:14 PM
ம்.. இளையராஜா முன்னரும் நிதி சேர்த்துக்கொடுத்தவர்
இந்த திருவாசக பயணத்தின் பின்னனியில் இருப்பவர் நமது கஸ்பர் அடிகளார் என்பது நமக்கு பெருமை தரும் ஓர் விடயமாகும்.