11-08-2005, 07:54 PM
Mathan Wrote:இந்த படம் குறித்து எனக்கு தெரியவில்லை. ஆனால் சிங்கப்பூரில் விமான கடவை ஒன்று இருக்கின்றது. சிங்கப்பூர் சாங்கி விமானநிலையத்தில் (Changi Airport) இருந்து நகரம் நோக்கி செல்லும் நெடும்சாலையை விமானங்கள் பாலத்தில் மேலாக கடப்பதை பார்த்திருக்கின்றேன். நெடுஞ்சாலை விமானமான ஓடுபாதை மற்றும் தரித்து நிற்கும் பகுதி இடையே குறுக்காக செல்வதால் பாலம் ஒன்றின் மூலம் விமானங்கள் மெதுவாக வீதியை கடக்குமாறு வடிவமைத்துள்ளனர்.நீங்கள் சொன்னமாதிரி நெடும் சாலை hollandநாட்டு நெடுஞ்சாலையில் காணலாம்...கமலகாசன்-ரதி ஆடி பாடும் காட்சி ஒன்றில் காட்டுகிறார்கள்...இப்பாடல் காட்சி உல்லாசப்பறவைகள் படத்தில் இடம் பெறுகிறது

