11-08-2005, 06:28 PM
tamilini Wrote:படிப்பிச்ச செலவுகளுக்கு என்று <b>20 ஆயிரம் </b>கேக்கிறது ஓவராத்தெரியலையா?? இலவசக்கல்லி கொடுக்கிறாங்க. :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
10ப் படிச்சவர் 20 லட்சம் கேட்டாலும் தப்பு...டாக்டருக்குப் படிச்சவர் கோடி கேட்டாலும் தப்பு.. அதுக்காக 10 படிச்சவரை கல்விசார்ந்து மட்டம் தட்டக்கூடாது என்றுதான் சொல்கிறோம்..!
அண்மையில் கேள்விப்பட்டோம்...ஒரு புலத்துப் பெண் இலங்கையில் ஒரு இஞ்சினியரை திருமணம் செய்ய அவருக்கு கொழும்பில் வீடும் வாங்கிக் கொடுத்து ஒரு கோடி சீதனமும் கொடுக்கப்பட்டதாம்...! இப்படியும் தமிழர் உலகம் போய்க்கிட்டுத்தான் இருக்கு..! ஒருபுறம் சீதனம் ஒழிக என்று கத்திக் கொண்டு மறுபுறம் கொடுக்கிறவையும் வாங்கிறவையும் தான் அதிகம்...! இல்லை என்றீங்களா தமிழினி..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->