11-08-2005, 05:37 PM
முகத்தார் நல்லாத்தான் சிந்திக்கிறீங்க. உங்கள் சிந்தனை சிறக்க வாழ்த்துகின்றேன். ஏதோ எங்கட சனம் எங்களையே தட்டி சுத்துறத நினைச்சா தலை சுத்தும். உண்மையில் இரண்டு படகில் கால் வைத்தவன் போல் உள்ளது எங்கள் அவல வாழ்க்கை. நீங்கள் தொடர்ந்து அவலங்களை இங்கே சுட்டுங்கோ.


