11-08-2005, 03:16 PM
கரிகாலன் Wrote:<b>மொழியின் முகங்கள் பாகம் - 2
- மறுநடவு - </b>
மொழியெனப்படுவது உணர்வினால் முளைப்பது !
மொழியெனப்படுவது மாந்தனின் முனைப்பு !
மொழியெனப்படுவது கல்விக்கு அடிப்படை !
மொழியெனப்படுவது பண்பொளிர் விளக்கம் !
மொழியெனப்படுவது உள்ளுயிர் முழக்கம் !
மொழியெனப்படுவது இனநல முயக்கம் !
[பாவலரேறு பெருஞ்சித்திரனார்]
மிக்க நன்றி கரிகாலன்.

