11-08-2005, 03:14 PM
Rasikai Wrote:அறிந்த கருத்துக்களையும், உணர்ந்த
உணர்வுகளையும் அளந்து உரைப்பதற்கு
பயன்படும் கருவியே மொழியாகும் என்று படித்த ஞாபகம்
என்ன ரசிகை மொழியின் பயன்பாடு இவ்வளவுதான ??
மொழியெனப்படுவது உணர்வினால் முளைப்பது !
மொழியெனப்படுவது மாந்தனின் முனைப்பு !
மொழியெனப்படுவது கல்விக்கு அடிப்படை !
மொழியெனப்படுவது பண்பொளிர் விளக்கம் !
மொழியெனப்படுவது உள்ளுயிர் முழக்கம் !
மொழியெனப்படுவது இனநல முயக்கம் !
இன்னும் பல உள்ளது. 8) <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----- -----

