11-08-2005, 02:54 PM
Thala Wrote:kurukaalapoovan Wrote:ஓம் ஓம் நீங்கள் வெளிநாடுகளில தப்பி இருந்து கொண்டு நல்லா எழுதுவியள். உங்களுக்கு சமாதானம் வேண்டாம் சண்டைதான் பிடிக்க வேணும் எண்டா ஏன் விட்டுட்டு வந்தனீங்கள். சனம் பென்ரோச் பற்றரி, பெற்றோல், பனடேல்க்கு எல்லாம் எவ்வளவு அவதிப்பட்டது தெரியுமே?
<b>கொழும்பில கூட எவ்வளவு கெடுபிடியள், நிம்மதியா கோல்பேசில கடலை வேண்டித்தின்னலமே? பம்பலப்பிட்டி வெள்ளவத்தைப்பக்கம் ஒரு பிளட்டை கிளட்டை வேண்டிவிடலாமே, எவ்வளவு பயந்து கொணடிருந்தது சனம். யாழ்பாணத்துக்போய் விடுவளவுகளை நல்ல காசுக்கு வித்திருக்கேலுமே?</b>
உங்களுக்க எங்கை உதுகள் விளங்கப்போகுது, நாலு சொல்லு இங்கிலிசு தெரிஞ்சாலாவது பெரியாக்கள் சொல்லுறதை விளங்கிக் கொள்ளலாம்.
காத்துவாங்க(கச்சான்) ஏன் கொழும்பு காலிமுகத்திடலுக்கே போகோணும் காரைநகர் கசோரினா (நல்ல வெள்ளைக் மண்கரை) பீச்சுக்கும் போகலாம் தானே..????.... கச்சானும் காரதீவில விளையிறதால உள்ளூர் வியாபாரியளுக்கு லாபமும் கிட்டும்.... .........![]()
(ஆமி..நேவி எலும்பை முறிச்சா நான் பொறுப்பில்லை) :wink:
வணகம் தல,
மீண்டும் காண்பது சந்தோசம் உங்கள் பயண அனுபவங்களை ஆவலுடன் எதிர்பாக்கிறோம்,படங்கள் எடுக்கவில்லயா?
களத்தில கன வியசம் நடந்திட்டுது ஆறுதலா வாசிச்சுப்போட்டு எழுதினாத் தான் குறுக்காலபோவன் பூடகமாப் பேசுறது விளங்கும்.

