11-08-2005, 02:51 PM
eelamboy Wrote:சகோதரன் என்னுடைய பெயரையும் மாற்றுங்களேன்..........ஈழமைந்தன் என்று மாற்றக் கேட்டிருந்தீர்கள். மாற்றிக்கொண்டால் நீங்கள் உள்நுழைந்து கொள்ள முடியாது. script பிரச்சனை தருகின்றது. ஏதாவது மாற்று வழிகள் இருந்தால் அப்போது மாற்றிக் கொள்கின்றோம். அல்லது சிறிய பெயர்களாகத் தாருங்கள், மாற்றிவிட முடியும்.

