11-08-2005, 02:31 PM
அன்பின் தங்கை சோபனா இதற்கு முதல் சுடுகின்ற புதைமணல்கள் 6 பாகங்கள் எழுதி இருந்தேன்.ஆனால் அவைகள் எங்கே? என்று தெரியவில்லை மதிப்புகுரிய இராவணன் அண்ணாவிடம் தான் கேட்கவேண்டும் அந்த தொடர்ச்சியும் இருந்தால் தான் வாசிப்பவர்களுக்கும் ஆவல் வரும்.மிகவும் வேலைபப்பழுவிலும் இரவு 2மணிவரை விழித்து தான் கதை எழுதுவேன் நித்திரை மயக்கதில் தவறுகள் விடுவேன் மன்னியுங்கள்.உங்கள் ஆதரவு என் கண்களை பனிக்க செய்கிறது.நன்றி நண்பர்களே.
inthirajith

