11-08-2005, 11:39 AM
MUGATHTHAR Wrote:Quote:அது சரி அழகுக்கு என்ன அளவு?? எது அழகு.
பிள்ளை நீங்க சொன்ன ஆட்கள் எல்லாம் எல்லாருக்கும் அழகு ஆனா எங்கடைஆட்கள் எங்களுக்கு மட்டுமே அழகா இருக்கவேணும் இது நான் சொல்லேலை வாற பெடியள் இப்பிடிச் சொலலித்தான் கேக்கிறாங்கள்
எது அழகு எண்டு கேக்கிறீயள்
கண்ணுக்கு மையழகு............. எண்டு போய்
முகத்தானுக்கு பொண்ணம்மாக்கா அழகு எண்டு முடியும் இப்ப விளங்கும்தானே....
ஒவ்வொண்றையும் அவரவர் கண்களுக்கூடாக பார்க்கவேணும் எண்டு சொல்வார்கள் ஆங்கிலத்தில்
முகம்ஸ் கண்ணுக்கு மை அழகு சரி. உங்க கிட்ட வாற முகடு கழண்டதுகளுக்கு எது அழகு என்றுகேட்டன். சரி அப்ப மை பு}சிப்போட்டு வந்தால் சரியா..?? மனிசின் அழகை பக்கமாட்டார்களா?? :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>


