11-08-2005, 11:17 AM
Quote:வடிவான பெம்பிளை கிடைச்சா காணும் எண்டதான் சொல்லுறாங்கள் இந்த பழசுகள் தான் சீதனம் சாதி எண்டு கட்டுக்குள் ஊறி எங்களைப் போட்டுக் கொல்லுதுகள் எல்லாத்தையும் சேர்த்து பாக்கிறது எவ்வளவு கஷ்டம் சொல்லங்கோ பாப்பம் அதாலைதான் தொழிலை கொஞ்ச நாளைக்கு கைவிட்டிருக்கிறன்
வடிவான பெணக்ள் கிடைச்சாக்காணும் என்டா??? உலக அழி ஐழஸயும்திரிசா யோதிகா போன்றவர்கள் மாதிரியான ஆக்கள் அல்லாதவை என்ன செய்யிறதாம் அது சரி அழகுக்கு என்ன அளவு?? எது அழகு. :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>


