11-08-2005, 06:48 AM
சமீபத்தில் என் நண்பரோடு இரவு உணவு உண்டு கொண்டிருந்த நேரம், பேச்சின்போது 8வயது மகன் நண்பரை நோக்கி
மகன் : "அப்பா கொட்டைகளை மாலையாக அணிந்திருக்கிறீர்களே, ஒரு தங்கச் சங்கிலி போட்டிருந்தால் அழகாக இருப்பீர்களே ?"
அப்பா : "இது உத்திராட்சை மாலை, இதை அணிவதன் மூலம் சில நோய்கள் நம்மை விட்டு நீங்கும் அல்லது வராது"
மகன் : " அப்படியென்றால் மருத்துவமனைகளில் மருத்துவர் ஏன் நோயாளிகளுக்குக் கொடுப்பதில்லை ?"
நாங்கள் அனைவரும் வாயடைத்துப் போனதுதான் மிச்சம்.

----- -----