11-07-2005, 09:52 PM
அருவி Wrote:தாத்தா உங்களின் 7ம் பாகம் நல்ல நகைச்சுவையாக இருந்தது.
எப்பவிருந்து இந்த தொழிலுக்கு வெளிக்கிட்டனீங்க, பிஸினஸ் நல்லாப் போகுதுபோல, நாமளும் படத்த தருவம் என்று யோசிக்கிறம் :wink:
<b>ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.</b>
<img src='http://www.planetdan.net/pics/misc/talkingbabyani.gif' border='0' alt='user posted image'>
இப்போதுதான் தவழுகிறீர்கள் போலிருக்கு. அத்துடன் இப்போதுதான் அப்பா அம்மா என சொல்ல துடிக்கிறீங்க போலிருக்கு. அதற்கிடையில் படத்தை கொடுக்க திட்டம் போடுறீங்களா? அருவி கொஞ்சம் மெதுவாக பாயாதா? :wink:
----------


</b>