11-07-2005, 06:33 PM
இருக்கலாம்.. வானொலி கேட்பதுண்டா.. ஹிஹிஹி... சிட்னி இ த வானொலியில.. கொஞ்ச காலத்துக்கு முதல் ஒரு கம்பீரக் குரல்.. கத்தரிக்காய்க் கறி எப்பிடி வைக்கிறது எண்டு சொல்லிச்சே.. கதம்பம் எண்ட நிகழ்ச்சியில கேட்டீங்களா..
..

