11-07-2005, 06:31 PM
சயந்தன் நல்லா இருக்கு, முதல் முயற்சி தானே. போக போக இன்னும் நல்லா வரும்.என்ன இரண்டு பேரையும் காணேல்ல போல. யார் இயக்குனர், உதவி இயக்குனர் எண்டு சொல்லேல்லையே.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

