11-07-2005, 06:21 PM
Quote:அடடடாhhhhhh நீங்களும் இருக்கிங்களா.. ஆமா அண்ணா சோதனைக்குன்னு படிக்க வந்திட்டு msn la அரட்டை நடக்கிது...
இங்கேயும் அதுவே.. இன்னும் 2 வாரங்கள்.. பின்னர்.. 3 மாத விடுமுறை.. ஐ ஜொலிதான்.. குறும்படங்கள் எடுக்கலாம்.. இதை விட அழகான ஒரு படம் எடுக்க போறம்.. நடிக்கிறீர்களா..?
..

