11-07-2005, 03:59 PM
ஒரு மாலை வேளை. மழை பெய்து கொண்டிருந்தது வீட்டினுள் இருந்த பெரியவர் தன் வேலைக்காரனை திட்டிக்கொண்டிருந்தார்.
பெரியவர் : எண்டா இன்னிக்கு செடிக்கு தண்ணிர் ஊத்தலை ?? :evil: :evil:
வேலைக்காரன் : அதுதான் வெளில மழை பெய்யுதுதே அய்யா. :evil: :twisted:
பெரியவர் : மழைன்னு சக்குப் போக்கு சொல்லிறீயா ? ஒழுங்கா குடையை புடிச்சுட்டுப்போய் தண்ணி ஊத்துறா பேமானி :evil: :evil:
வேலைக்காரன் : சரியான சாவுகிராக்கிகிட்ட மாட்டிக்கிட்டேன் :evil: :evil:

----- -----