11-07-2005, 11:38 AM
சூப்பர்........நல்லா செய்திருக்கிறார்கள் அனைவரும், ஒளித்தொகுப்பு அருமை, நகைசுவைக்கு நேர இடைவெளிதான் முக்கியம் அது நன்றாக பொருந்தி வந்திருக்கிறது, முயற்சி தொடர வாழ்த்துக்கள்.
.
.
.

