11-07-2005, 11:05 AM
தகவலுக்கு நன்றிகள்..!
கலாநிதிப் பட்டத்துக்கு எப்போதும் முதுமாணிப்பட்டம் அவசியம் என்றில்லை..! உங்கள் இளமாணிப்பட்டத்தின் தன்மையைப் பொறுத்து அதுமாறுபடும்..! குறிப்பா இலங்கையில் ஸ்பெஷல் டிகிரி வைத்திருப்பவர்கள் நேரடியாக கலாநிதிப்பட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்..! அமெரிக்கா என்றால் ஜி ஆர் ஈ ( www.gre.org/ ) எடுக்க வேண்டும் மற்றும் படி உங்கள் இளமாணிப்பட்டத்துக்குரிய ஆய்வின் அடிப்படையில் நீங்கள் நேரடியான விண்ணப்பிக்கலாம்..! சில நாடுகளின் அது கட்டாயமாக இருக்கலாம்...! இப்போ இங்கிலாந்தில் கலாநிதிப்பட்டத்துக்காக நுழைவு மார்க்கங்கள் இலகுபடுத்தப்பட்டுள்ளன...! முதுமாணி இன்றி கலாநிதிப்பட்டம் நோக்கி படிக்க வகை செய்யப்பட்டுள்ளன..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>