11-07-2005, 10:00 AM
kuruvikal Wrote:நன்றி குளக்காட்டான்...! அப்படியே பிஎச்டிக்கும் இருந்தாப் போடுங்களன்...!
www.ait.ac.th
www.vlir.be
http://www.daad.de/portrait/en/
மேலுள்ள இணையப்பக்கங்களில் கலாநிதி பட்டத்துக்கான புலமைபரிசில் விபரங்களும் அடங்கியுள்ளன. ஈழத்தை பொறுத்தவரை நேரடியாக கலாநிதிபட்டப்படிப்பிற்கு புலமைபரிசில் பெறுவது சிரமமாக இருக்கலாம். அத்தோடு மேற்சொன்ன இணையப்பக்கங்களை பார்த்தீர்களானால் கலாநிதி பட்டபடிப்பிற்கு முதுமாணி பட்டம் முன்நிபந்தனையாக உள்ளதை காணமுடியும். ஆகையால் தான் முதுமாணிபட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தேன்.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

