11-27-2003, 10:50 AM
தணிக்கை Wrote:அதிசயம் ஆனால் உண்மை
யாழ் கருத்துக்களத்திற்கு போட்டியாகவும் யாழ் களத்தை கவுக்கும் நோக்குடனும் ஒருவர் கருத்துக்களத்தை ஆரம்பித்துள்ளார் தனிப்பட்ட மின்னஞ்சல் முhலமாக இவர் யாழ் கள உறவுகளை சுhறையாடிவருகிறார் உலகம் முளுக்க பரந்துவாளும் தமிழ் உறவுகள் பார்க்கும் யாழ் கழத்தை மளுங்கடிக்கும் நோக்குடன் தேசத்துNருhக உறுப்பினர் ஒருவர் இப்படி செயற்படுகிறார் தயவு செய்து யாழ்கள உறவுகளே உங்கள் கருத்துப்பகிர்வை இங்கே வையுங்கள் என சோளியன்.
நாங்கள் யாரையும் போட்டியாக நினைக்கவில்லை.
அதே சமயம் நாங்கள்தான் விண்ணர்கள் என்றும்
முடிசுாடவில்லை.
அவரவர் பாணி அவரவர்க்கு..
இந்தக் களத்தில் எழுதுபவர்கள் அந்தக்களத்திற்கு எழுதக்கூடாது என்றோ அந்தக்களத்தில் எழுதுபவர்கள்
இந்தக்களத்தில் எழுதக்கூடாது என்றோ எந்தவித நிபந்தனையுமில்லை
வானொலிகள் நேயர்களை பிரித்துவைத்ததையும் அதன் பயனையும் அனுபவமாகக் கொள்ளவேண்டும்.

