11-07-2005, 01:34 AM
Niththila Wrote:என்ன பிருந்தன் அண்ணா இப்படியான பெயர் ஆராய்ச்சி செய்யாமல் கோமதி அக்கா போட்ட கட்டுரையை ஆரய்ந்து கெதில புத்தி சீவி ஆகுங்கோ
அது சரி உங்கட பெயருக்க என்ன அர்த்தம் அண்ணா
இல்ல அஜீவன் அண்ணா குழம்பி போட்டார் அதுதான் சின்ன ஒரு விளக்கம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
எந்தாயும் தந்தையும் நான் பொண்ணாகப்பிறப்பேன் என்று முதலில் பிருந்தா என்றுதான், பெயர் எடுத்தார்கள் நாங்க ஆரு கொஞ்சம் எடக்குமுடக்கான ஆளுங்க ஆணா பிறந்திட்டோம், பெயரை மாற்ர விருப்பமில்லாது பிருந்தா வை பிருந்தன் ஆக்கிவிட்டார்கள், பிருந்தாவனத்தின் சுருக்கம்தான் பிருந்தா, பிருந்தாவனம் "லீலாவினோதனின்"(கிரிஷ்னன்) வதிவிடம், அதாவது என்னில் "கண்ணன்" வாசம் செய்கிறான், நான் வாடகை ஒன்றும் வாங்குவதில்லை. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
பிருந்தனுக்கு இன்னொரு அர்த்தமும் இருக்கிறது "முழுமதிச்சந்திரன்"(அதற்காக எனக்கு "புள்மூண்" என்று நினைக்கிறதில்லை என <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->)
.
.
.

