11-07-2005, 01:05 AM
Quote:வானம்பாடி எமது போராட்ட வரலாற்றில் நாமும் தவறிழைத்தள்ளோம் அதுபோல் இந்தியாவும் தவறிழைத்துள்ளது. இவற்றை மீண்டும் மீண்டும் கிளறுவதால் எந்தவித இலாபமும் இல்லை. எனவே இவ்விடயத்தில் நீங்கள் அமைதி கொள்ளுங்கள். நீங்கள் எத்தனை பதில்கள் தந்தாலும் திருப்திப் பட மாட்டார்கள்.வசம்பு எமது போராட்ட வரலாற்றில் என்று உங்களையும் அந்த போராட்டத்தின் வரலாற்றில் இணைத்ததற்கு மகிழ்ச்சி ஆனால் திருப்தி பட மாட்டார்கள் என்று யாரை கூறினீர்கள் அதில் நீங்கள் ஏன் அடங்கவில்லை
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
http://sathriii.blogspot.com/

