11-07-2005, 01:03 AM
Vaanampaadi Wrote:sathiri Wrote:அய்யா வானம்பாடி யாரய்யா வா வா என்று வரவழைச்சது இந்த வரலாறு ஒண்றும் ஆயிரம் ஆண்டுக்கு முன்னர் நடந்தது அல்ல அதை திரித்து சொல்ல 19 வரடத்திறகு முதல் நடந்தது நாங்கள் எப்போதும்எங்கள் போராட்டத்தில் தெளிவாக தான் இருந்திருக்கிறோம் எந்த காலத்திலும் இந்தியா வந்து எங்களிற்கு சுதந்திரத்தை பிடுங்கி தராது எண்டு எங்களிற்கு தெரியும் எப்பவுமே இந்தியாவின் அளவுக்கதிகமான தலையீட்டை எங்கள் போராட்டத்தில் விரும்பியதும் இல்லை எங்கள் பொராட் வரலாறு வடிவாக தெரியா விட்டால் தெரிந்து கொண்டு கதைப்பது நல்லம் போராட்டம் பற்றிவெறும் தென்னிந்திய சினிமாவை பாத்து விட்டு கதைக்க வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்
நமது நாடு அனுப்பிய சாப்பாடு கப்பல் ககிசந்துறைமுகத்தை வந்தடைந்த போது உங்கள் உள்ளங்கள் என்ன சொன்னார்கள்....மறந்துவிட்டீர்களா?
காப்பாற்றுங்கள்____காப்பாற்றுங்கள் எங்களை விட்டு போகாதீர்கள் ...இப்படியான குரல்கள் அந்த துறமுகத்தில் ஒளித்தன... இன்னும் பல குரல்கள் .....
இந்த குரல்களை கப்டன் ராஜீவின் காதில் போட்டார்.... ராஜீவ் உடனே உசாரானார் ....ராஜீவ் பிரபாவுடன் சந்திக்க முனைந்தார், சந்தித்தார், அந்த நடுநிசி சந்திப்பை .....
(இந்த சாத்திரிக்கு நிலமை தெரிந்திருக்க முடியாது என்பதால் )
என்னய்யா கதையா விடுறீங்கள், நாங்கள் அந்தநேரம் களத்தில் நின்றவர்கள், அந்ததாக்குதல் எங்கு நடந்தது, லிபரேஷன் ஒப்பிரேஷன் வடமராட்சியில் நடந்தது, காங்கேசந்துறைமுகம் எங்கிருக்கிறது, காங்கேசந்துறைமுகம் யாரோட கட்டுப்பாட்டில் இருக்கிறது, இலங்கைராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது, இந்தியராணுவம் விமானங்கள் மூலமாக உணவு போட்டார்கள், காங்கேசந்துறைமுகத்தில் உணவுஇறக்கப்பட்டபோது, ஒப்பந்தம்போட்டுமுடிந்து இந்தியராணுவத்தின் பொருட்களும் ராணுவ வாகணங்களும் இறக்கப்பட்டன, ஒப்பந்தப் போடப்படுவதற்க்கு முன்னர் இலங்க ராணுவத்தின் கட்டுபாட்டில் இருக்கும் துறைமுகத்தில் உணவு இறக்ககும்போது பொதுமக்களை உள்ளே அனுமதித்து இருப்பார்களா? பொதுமக்கள் அழுதார்களாம், கப்பல் கப்ரனுக்கு கேட்டு(அவர் தமிழரா?) ராஜீவிடம் சொல்லி இந்திய ராணுவம் வந்ததாம், "கேட்பவன் கேனயன் என்றால் கேள்வரகில் பால் வடியுதென்று" சொல்வார்களாம். விடுதலைப்புலிகள் எப்போதும் சரியாக சிந்திப்பவர்கள், அவர்கள் அப்போதே சொல்லிவிட்டார்கள் இந்தியராணுவம் வந்து, உங்களுக்கு உதவி செய்யாது உபத்திரம்தான் செய்யுமென்று, மக்கள்தான் இந்திராவின் தனயன் தமக்கு சாதகமாக நடப்பார் என்று தப்புகணக்கு போட்டு விட்டார்கள். அதற்கான பலனையும் அனுபவித்து விட்டார்கள், "அக்கா அக்கா என்று கேட்க அக்கா கொண்டுவந்துதர சுதந்திரம் என்ன சுக்கா? மிளகா?". சுதந்திரம் போராடித்தான் பெறவேண்டும், அதை புரிந்து கொண்டனர் இன்று, ஆனால் விடுதலைபுலிகளின் எதிர்வுகூறல் என்றும் தவறியதில்லை.
.
.
.

