11-07-2005, 12:59 AM
Quote:சாத்திரி
நான் ஒன்றும் உங்கள் ஐரோப்பிய (அ)வலம் அல்ல விருப்பம் போல் நீங்கள் ரீல் விட முதலில் களத்தில் கௌரவமாக கருத்தெழுத நீங்கள் பழகிக் கொள்ளுங்கள். மற்றவருக்கு புத்தி சொல்வதைவிட நீங்கள் செய்து காட்டுங்கள். நான் எனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை என்றுமே களத்தில் திணித்தது கிடையாது. உங்களைப் போல் தனிநபர் தாக்குதல்களையும் சுயநலங்களுக்காக எழுதியது கிடையாது. எனது கருத்துக்களில் எங்கே அநாகரீகம் இருந்தது என்று சுட்டிக் காட்ட முடியுமா?? நாகரீகத்தைப் பற்றி நீங்கள் எழுதுவதுதான் நல்ல நகைச்சுவையாகவுள்ளது
வசம்பு நான் எங்கு எதில் றீல் விட்டேன் என்று நிருபியுங்கள் அதே நேரம் எப்பொழுதும் அகௌரவமாகவும் கருத்து எழுதியதும் கிடையாது அப்படி எழுதியிருந்தால் தாராளமாக சுட்டி காட்டவும் நான் எப்போதும் என்னில் பிழை என்றால் தாராளமாக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு விட்டு போகிறவன் அதே நேரம் எவருடனும் கடினமாக மனம் நோகாதபடி கருத்துகளை முன்வைத்ததான் பழக்கம் நான் விட்டது றில் என்று ஒன்றை நிருபியுங்கள் என்று தாள்மையுடன் கேட்டு கொள்கிறேன்
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
http://sathriii.blogspot.com/

