11-07-2005, 12:52 AM
வானம்பாடி கப்பல் முதலிலை காங்கேயன் துறை முகத்தை வந்தடையவில்லை கப்பல் வந்ததும் நடுக்கடலில் வைத்து இலங்கை இராணுவம் அதை திருப்பி அனுப்பி விட்டது பின்னர்தான் ஆகாய முலம் கொண்டுவந்து போட்டார்கள் முதல் பொதி விழுந்தது சுன்னாகத்தில். அடுத்து யாரும் துறை முகத்தில் இருந்து கத்தவில்லை கத்தியிருக்கவும் முடியாது அப்படி கத்தியிருந்தாலும் அது இலங்கை இராணுவம் தான் கத்தியிருக்கும் சிங்களத்தில் ஏனெனில் அப்போது அந்த துறை முகம் இலங்கை இராணுவத்தின் முகாம் மட்டுமல்ல பாது காப்பு வலய பிரதேசமும் கூட அடுத்ததாக இந்திய இராணுவத்திற்கு யாரும் வைத்திய சாலையில் நின்று சுடவில்லை அதைவிட இந்திய இராணுவத்திற்கு யாழ் வைத்திய சாலையின் தலைமை வைத்தியர் பொன்னம் பலம் அவர்கள் அங்க புலிகள் இல்லை வேண்டுமானால் தாராளமாக சோதனை போடலாம் என்று கூறிய பின்னர் ஏன் சோதனை போடாமல் சுட்டு தள்ளினர் புலிகள் என்ன தாதி உடையிலும் நோயாளிகள் போல காயங்களுடனும் 6ம் வாட் டில் கர்ப்பிணிகள் போலவுமா படுத்திருந்தார்கள் அதை விட எல்லா சம்பவங்களையும் நான் அந்த கால கட்டத்தில் நேரில் நின்று பார்த்து அனுபவித்தவன் சும்மா வெறும் காது வழி கதைகளை கெட்டு கதைக்கவில்லை என்பதை சொல்லி கொள்ள விரும்புகிறேன்
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
http://sathriii.blogspot.com/

