11-07-2005, 12:31 AM
sathiri Wrote:அய்யா வானம்பாடி யாரய்யா வா வா என்று வரவழைச்சது இந்த வரலாறு ஒண்றும் ஆயிரம் ஆண்டுக்கு முன்னர் நடந்தது அல்ல அதை திரித்து சொல்ல 19 வரடத்திறகு முதல் நடந்தது நாங்கள் எப்போதும்எங்கள் போராட்டத்தில் தெளிவாக தான் இருந்திருக்கிறோம் எந்த காலத்திலும் இந்தியா வந்து எங்களிற்கு சுதந்திரத்தை பிடுங்கி தராது எண்டு எங்களிற்கு தெரியும் எப்பவுமே இந்தியாவின் அளவுக்கதிகமான தலையீட்டை எங்கள் போராட்டத்தில் விரும்பியதும் இல்லை எங்கள் பொராட் வரலாறு வடிவாக தெரியா விட்டால் தெரிந்து கொண்டு கதைப்பது நல்லம் போராட்டம் பற்றிவெறும் தென்னிந்திய சினிமாவை பாத்து விட்டு கதைக்க வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்
நமது நாடு அனுப்பிய சாப்பாடு கப்பல் ககிசந்துறைமுகத்தை வந்தடைந்த போது உங்கள் உள்ளங்கள் என்ன சொன்னார்கள்....மறந்துவிட்டீர்களா?
காப்பாற்றுங்கள்____காப்பாற்றுங்கள் எங்களை விட்டு போகாதீர்கள் ...இப்படியான குரல்கள் அந்த துறமுகத்தில் ஒளித்தன... இன்னும் பல குரல்கள் .....
இந்த குரல்களை கப்டன் ராஜீவின் காதில் போட்டார்.... ராஜீவ் உடனே உசாரானார் ....ராஜீவ் பிரபாவுடன் சந்திக்க முனைந்தார், சந்தித்தார், அந்த நடுநிசி சந்திப்பை .....
(இந்த சாத்திரிக்கு நிலமை தெரிந்திருக்க முடியாது என்பதால் )
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>

