11-07-2005, 12:01 AM
Vaanampaadi Wrote:[quote="
மற்றது ஏன் சுட்டான் எதுக்கு சுட்டான் எண்டு கேக்குறீங்களே, நாங்களும் கேக்கலாம் தானே ஏன் இங்கு வந்தாய் ,இந்த மண் எங்கள் சொந்த மண் என்று.யோசியுங்க?உங்க வீட்டில பக்கத்து வீட்டுக் காரன் வந்து உங்கள அடிச்சா நீங்க என்ன செய்வீங்க?
நாரதசாமி உண்மையா சொல்லு உள்ளத சொல்லு,
நீங்கதான எங்க ராணுவத்தை வா வா ன்னு அழச்சீங்க ...
உண்மயை தயவுசெய்து ஒத்துகிங்க ....[/quote]
இந்திய இராணுவம் இலங்கை வந்தது , இலங்கை-இந்திய அரசாங்கங்களுக்கு இடயே ஆன ஒப்பந்தத்தால்.இதில ஈழத் தமிழர் எங்கே கைச்சாத்திட்டோம்.எமது தலைவனய் டில்லி கொண்டு சென்று வற்புறுத்திப் பணிய வைக்கப் பார்த்தீர்கள்,முடியவில்லை.
இப்போ நாங்கள் அழைத்தோமா.அழைத்தது குள்ள நரி ஜேஆர் ஜெயவர்த்தன.

