11-06-2005, 11:52 PM
sathiri Wrote:Quote:இன்று நாட்டில் நடப்பவையெல்லாம் ஜனநாயகம் என்றால் உலகத்திலேயே சிறந்த ஜனநாயகவாதி ஹிட்லர் தான்வசம்பு
வசம்பு நீங்கள் சொன்னது போல கிட்லர்உண்மையிலேயே யெர்மனிய மக்களிற்கு ஒரு உண்மையான சன நாயக வாதிதான் அது மட்டுமல்ல அவன் ஒரு மாபெரும் வீரன் சிறந்த ஒரு ஆட்சியாளன் சிதறி கிடந்த யெர்மனியை ஒன்றிணைத்து மிக பலவீனமாக கிடந்த இராணுவத்தை குறுகிய காலத்தில் 5 வருடங்களிலேயே உலகின் மிக பெரிய இராணுவமாக மாற்றியமைத்து அதே நேரம் பல நவீன ஆயுதங்களின் கண்டு பிடிப்பு பல தொழில் நுட்ப கண்டு பிடிப்பு என்று பலவற்றை செய்து காட்டியவன் . எப்பொழுதும் ஒரு யுத்தத்தில் ஒருவன் வீரனாவதும் துரோகியாவதும் யுத்தத்தின் வெற்றி தொல்வியே தீர்மானிக்கிறது இரண்டாம் உலக யுத்தத்தில் கிட்லர் வென்று நேச நாட்டு படைகள் தோத்து போயிருந்தால் இன்று சர்ச்சிலும் சாள்து கோலும் ஸ்ராலினும் சர்வாதி காரிகள் கிட்லர் மாபெரும் வீரன். அவன் தோத்து போய் விட்டதால் சர்வாதிகாரி கெட்டவன். ஏன் ஆங்கிலேயர் செய்யாத இன அழிப்பையா கிட்லர் செய்து விட்டான் ஆங்கிலேயர் பல இனங்களையே ஒருவர் கூட இல்லாமல் அழித்து விடவில்லையா ?
ம்ம்ம் ஏதேதோ எல்லாம் சொல்லுறீங்க. தமிழ் மக்கள் சுயாமாக சிந்திக்கத்தெரிந்தவர்கள். அவர்கள் தாமிழீழம் அமைவதற்கு ஏதுவாக தங்கள் இறுதிமுடிவினை எடுப்பார்கள். அந்த வகயில் கூலிக்குழுக்கள் மற்றும் ஜே.வி.ப் யோடு கூட்டுசேர்ந்து கும்மாளம் அடிக்கும் ராசபக்சக்கு வாக்களிக்கமாட்டார்கள் என்றாலும், கறையான் கட்டுகின்ற புற்றுக்குள் குடி புகுர எண்ணும் றணிலுக்கும் வாக்களித்தால் தவறாகி விடும் என்கின்ற நிலையில். தமிழீழத்துக்கு வெளியே நடைபெற இருக்கின்ற சிறீலங்காவின் தேர்தலை பகிஸ்கரிப்பதே சரியென நாம் கருதுகின்றோம். இருப்பினும் ஆயர்கள் தங்கள் விருப்பத்தினை தெரிவித்திருப்பது அவர்களின் சுதந்திரம் என்கின்ற வகையில். இத்தேர்தல் தமிழீழத்திற்கு பாதை அமைத்துக் கொடுக்குமானால், நமக்கும்மகிழ்ச்சியே.
[size=18]<b> </b>
[size=18]<b> </b>
IRUVIZHI
[size=18]<b> </b>
IRUVIZHI

