11-06-2005, 11:20 PM
narathar Wrote:அப்ப 2 ருபா வேட்டி,கள்ளச்சாராயம் கொடுத்து வாக்கு வாங்கிறது,கள்ள வாக்குப் போடுறது.பேச்சுரிமை கருத்துரிமை எல்லாத்தையும் தடாவுக்குள்ள போடுறது,அசிட் வீசிறது எல்லாம் ஜனனாயகம் .அப்புறம் மருத்துவமனைகுள்ள புகுந்து வைத்தியர் முதல் நோயாளிகள் வரை சுட்டுத் தள்ளுறது ,கற்பளிக்கிறது எல்லாம் ஜன நாயகமா வானம்பாடி. நீங்க இங்க வந்து இப்படி கேள்வி கேக்க உங்களுக்கு உருமை இருக்குப் பாருங்க அது ஜன நாயகம். நாங்க இப்ப தமிழ் நாட்டு கருத்தாடல் களங்களுக்க வந்து இப்படி கேக்க ஏலாம இருகிறது ஜன நாயகமுங்க. நீங்க எங்கள கொன்னுட்டு,கற்பழிச்சிட்டு ஜேய் கின்ட் எண்டு இங்க சொல்ல இட மிருக்கு பாருங்க அது ஜன நாயகமுங்கோ.
சரி யாருப்பா அது மக்கள் படை யாரோ அடிச்சு விட்டிருக்கான் அதுக்கெலாம் கேள்வி கேட்டுக்கிட்டு.சென்னயில தான் சுவர் முழுக்க எழுதி இருக்கே தேர்தல் என்பது திருடர் பாதை எண்டு, கீழ எழுதி இருக்குமே படியுங்க புதிய ஜன நாயகம்,புதிய கலாச்சாரம் எண்டு, அதே தானுங்க.இப்ப எங்களுக்கு வேண்டியது சுய நிர்ணய உரிமய அங்கீகரிக்கிற தேர்தல் தானுங்கோ அதை வையுங்க .அது ஜன நாயகமுங்கோ.
நாரதரே உமது மனச்சாட்சியை தொட்டு சொல்லும்.... இன்றைய காலகட்டத்தில் எங்காவது எப்படியாவது 2ரூபாக்கு
வேட்டி எடுக்கலாமா....
கள்ளச்சாராயம் கொடுத்து வாக்கு வாங்கிறது,கள்ள வாக்குப் போடுறது. அத நான் ஒத்துக்கிறேன்....
பேச்சுரிமை கருத்துரிமை எல்லாத்தையும் தடாவுக்குள்ள போடுறது, (உண்மைதாங்க,ஆனா இதில நீங்களும் சற்று தெளிவா விளங்கிக்கிங்க...... அதாவது தீவிரவாதத்த ஆதரிச்சி அல்லாது விடுதலைபுலிகளை ஆதரிச்சி யாராவது கருத்து தெரிவித்தால் அவ்ரு அந்த தடைசெய்யப்பட்ட சட்டத்தின் மூலம் கைதாகும்தன்ம உடயவராகிறார்)அப்டீன்னு சட்டம் கொண்டுவந்தாங்க.......
Quote:நாங்க இப்ப தமிழ் நாட்டு கருத்தாடல் களங்களுக்க வந்து இப்படி கேக்க ஏலாம இருகிறது ஜன நாயகமுங்க.
நாரதா, இது ஒரு சுத்தமான பொய்....நம்மட களத்தில இது ஏற்பட வாய்ப்பில்லை ... உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன்.... இன்று இந்த நிமிடம் யாஹூ பக்கத்திற்கு சென்று பாருங்கள் அங்கே சுத்த தமிழில் பேசிக்கொண்டிருப்பவர் ஒரு இலங்க தமிழருங்க ......
அப்புறம் மருத்துவமனைகுள்ள புகுந்து வைத்தியர் முதல் நோயாளிகள் வரை சுட்டுத் தள்ளுறது ,கற்பளிக்கிறது எல்லாம் ஜன நாயகமா வானம்பாடி.
அதற்காக நான் சும்மா எடுத்தவாக்கில மன்னிக்கனும், தவறு நடந்திடிச்சு அப்டீன்னு சொல்லவரல ...சொல்லவும்மாட்டன் ஏன் சுட்டான்,எதுக்கு சுட்டான், யார் இதற்கு காரணம் அப்டீன்னு யோசிச்சீங்கன்னா ....உங்களுக்கே நிலம புரியும்
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>

