11-06-2005, 10:31 PM
Quote:உறவுகள் எமக்கு
உலகெங்கும்
உணர்வுகள் எமக்குள்ளும்
உயிர் வாழ...
உங்கள் உரிமைக்காய்
உயிர் கொடுத்தோம்...!
உறங்கும் நாள் குறித்தோம்
எங்கள் வாழ்வுக்காய் அல்ல...
உங்கள் பிஞ்சுகள்
உரிமை கொண்டாட
தமிழன் நான்
தனித்துவமானவன்
எண்ணங்கள் காத்திடுங்கள்...!
வரிகள் நல்லயிருக்கு...மாவீரர் நாளை நினைவூட்டிய கவிதைக்கு நன்றி... வாழ்த்துக்கள் குருவி அண்ணா.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

