11-06-2005, 09:39 PM
kurukaalapoovan Wrote:குருவிகள், பிஎச்டிக்கு என்று நேரடியாக எடுப்பது கொஞ்சம் கடினமாக இருக்கும் காரணம் பல்கலைக்கழகத்தின் பொருளாதார பொறுப்பு (funding commitment) அதற்கு அதிகம்.
ஆரம்பித்தில் ஆராச்சி சார்ந்த முதுமானிபட்டத்துக்கு (MSc by research) உங்களை ஏற்று பின்னர் உங்கள் திறமையை வெளிக்காட்டிய பின்னர் கலாநிதி தகமை நேக்கிய ஆராச்சிக்கு ஏற்றுக்கொள்வது வழமையாகி வருகிறது.
அந்தவளியில் முயற்சித்துப்பாருங்கள், தேடிப்பாருங்கள்.
தகவலுக்கு நன்று குறுக்ஸ்..!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

