11-27-2003, 09:35 AM
புலிகளின் தலைவர் பிரபாகரனை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு ராஜதந்திராPதியாகவும் சர்வதேச பொலீஸ் அமைப்பான இன்டர் போல் மூலமாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு இந்திய மத்திய புலனாய்வுப் பணியகத்தின் பணிப்பாளர் ஆர்.சி.சல்மா சென்னையில் நேற்று நடத்திய செய்தியாளர் மாநாட்டின் போது கூறியுள்ளார்.
<b>ra........</b>
004 1677366
004 1677366

