11-06-2005, 07:39 PM
kurukaalapoovan Wrote:சண்டே ரைம்ஸ் இணயத்தில பணக்கட்டினா பார்க்கலாம், பாக்கவே முடியாது எண்டில்லை. அதை எடுத்து உப்படி கள்ளவியாபாரம் செய்யிறது சரியா?
Situation Report 23-Oct
http://www.tamillinks.net/archive/2005/new...ep_23102005.htm
Situation Report 06-Novhttp://www.tamillinks.net/archive/2005/news/sit_rep_06112005.htm
ஹலோ குறுக்ஸ்
மதன் அவருக்கு கிடச்ச/பார்த்த செய்தியை அப்டியே களத்தில போட்டிருக்காரு ... அதபோய் நீங்க ஏன் கள்ள வியாபாரம் அப்டீன்னு சொல்றீங்க ... அவரு என்ன அந்த நியூச வெச்சு வியாபாரமா பண்றாரு ...அதனால அவருக்கு ஒரு பைசாவாவது தேறுமா? அப்டி சொல்லாதீங்க ... அது சரியான தப்பு ... ஏன் சொல்ரேனாக்கா நான் கூட முன்னய காலத்தில தொடர்ச்சியா செய்திங்க போட்டுகிட்டு இருந்தேன் ... இப்ப நீங்க சொல்றத பாக்கும்போது அட நம்மள கூட அந்த நேரத்தில இப்டி ஏதாச்சும் நெனச்சிருப்பாங்களான்னு எண்ணத்தோனுது.....
என்ன கன்றாவியான மானிட உலகமப்பா இது .................
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>

