11-06-2005, 07:16 PM
<b><span style='font-size:30pt;line-height:100%'>5 வது போட்டி </b></span>
வாவ்.......வாவ் அப்பாடி இலங்கை அந்த மச்சையாவது வெண்டுட்டுதே..
இந்தியா இலங்கைக்கு இடையிலான 5வது ஒருநாள் போட்டி இன்று பகலிரவு ஆட்டமாக குஜராத் அகம்பதாபாத் ல் நடைபெற்றது முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கட்டுகள் இழப்புக்கு 285 ஓட்டங்களைப் பெற்றது (கம்பீர் -103 ராவிட் - 103 ஆ.இ ) பதிலளித்தாடிய இலங்கையணி 47.4 ஓவர்களில் 5 விக்கட்டுகள் இழப்புக்கு இந்த இலக்கை எட்டியது 6ஆவது விக்கெட்டு ஜோடியாக இணைந்த ஆர்னல்ட (49) டில்சானும் (81) சிறப்பாக ஆடி 131 இணை ஓட்டங்களை எடுத்ததன் மூலம் 5 விக்கட்டுகளால் இந்த வெற்றி இலங்கைக்கு கிடைத்தது
<b>இந்தியா 285 /8 (50ஓவர்)</b>
<b>இலங்கை- 286 /5 (47.4 ஓவர்)</b>
ஸ்கோர் விபரம்
http://www.cricinfo.com/db/NEW/LIVE/frames..._06NOV2005.html

<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>