11-06-2005, 06:44 PM
Mathan Wrote:ஹி ஹி பணம் கட்டினா பார்க்கலாம் என்று தெரியும். அப்படி எடுத்தை தான் போட்டிருக்கேன். சரி நீங்க கொடுத்துள்ள இணைப்புகளில் பணம் கட்டிவிட்டு பார்க்கலாம் என்றால் அது கட்டாமலே Situation Report ஐ காட்டிவிடுகின்றது <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
லொள்ளுக்கு சொன்னன் அதை விடுங்க. Daily Mirror செய்திகளும் நீங்கள் தந்த இணையத்தில் உண்டா? பணம் கட்டாமல் பார்க்கலாமா?
ஹிஹி நல்ல ஜேக் உங்கட லொள்ளு சுப்பரா இருக்கு. :roll:
நான் கொடுத்த இணைப்பு பணம் கட்டாமல் வாசிக்க விடுவது அவர்களுடைய பொறுப்பு. அவர்கள் மீளபிரசுரிக்கும் உரிமை பெற்றிருக்கலாம் (உரிமை பெற்றிருக்காவிட்டால் அதன் விளைவுகளை எதிர்கொள்ளுவதும் அவர்கள் தான்).
ஏற்கனவே ஓசியா கிடைச்சதை வாசிச்சு கருத்துகளை வைக்காமல் இன்னும் என்ன ஓசீல சுருட்டலாம் எண்டு அலைஞ்சா உங்கடை நல்ல நேக்கத்தை தப்பா யேசிக்க தூண்டும் எல்லோ.

